சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. அவை புற்றுநோய் நோய்க்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை சரி செய்கிறது.
“ஆந்திரா ஸ்டைல்ல காரசாரமான பச்சை மிளகாய் சட்னி” - இந்த முறையில் செஞ்சு பாருங்க... டேஸ்ட் சும்மா அள்ளும்...
இந்த நிலையில் உள்ளவர்களுக்கு வால்நட்ஸ் சாப்பிடுவது வலிப்புத்தாக்கங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வால்நட் உணவில் சேர்க்கப்படுவதால் இதில் நிறைந்துள்ள பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், மற்றும் ஹைப்பர்லிபிடிமிக் உள்ள லிப்பிட் ஜீரணத்தை சீற்படுத்துகிறது.
கரும்பு சாறில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தாலும், சில பக்க விளைவுகளும் உள்ளன
கரும்பில் உள்ள பாலிகோசனோல் தூக்கமின்மை, வயிற்றில் கோளாறு, தலைச்சுற்றல், தலைவலி மற்றும் எடை இழப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதில் உள்ள பாலிகோசனால் இரத்தத்தை மெல்லியதாக மாற்றும். எனவே, கரும்பு இரத்தம் உறைவதைத் தடுக்கிறது.
பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள அதிக அளவு பைட்டோ நியூட்ரியண்ட்கள் உள்ளன.
வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியத்துக்கு ஏற்ப உணவு முறைகள் இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் உணவில் மாற்றங்களை செய்ய வேண்டும். உலர் பழங்கள் மற்றும் பருப்புகள் கர்ப்பிணிகள் அற்புதமான பலன்களை அளிக்கும். கர்ப்பத்தின் தொடக்கம் முதல் பிரசவக்காலம் வரை தினசரி சரியான அளவில் உலர் பழங்கள் மற்றும் உலர் பருப்புகள் எடுத்து வந்தாலே வைட்டமின்களை போதுமான அளவு பெற்றுவிடலாம்.
கர்ப்பகாலத்தில் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலத்தில் தூக்கம் என்பது கடினமான ஒன்றாக இருக்கும். வால்நட் ஹார்மோன் அளவை தூண்டி தூக்கத்தை மேம்படுத்தும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :
நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக உடல் எடை அதிகரிக்கும். எனினும் வால்நட்டில் பல்நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால், கெட்ட கொழுப்பு உடலில் தேங்குவதை இது தவிர்ப்பதோடு அது உடலை விட்டு வெளியேறவும் உதவுகிறது.
கரும்புச் சாறு நன்மைகள் மற்றும் தீமைகள்
அது பிறக்காத குழந்தைக்கும் சிக்கல்களை தூண்டும்.
வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையைத் தடுக்க உதவுகிறது :
Details